அஜித்துக்கு வில்லனாகிறார் ரஜினிகாந்தின் முன்னாள் மருமகன்!! பிளான் போட்ட நயன் தாரா கணவர்

Ajith Kumar Dhanush Nayanthara Vignesh Shivan Gossip Today
By Edward Dec 14, 2022 06:00 PM GMT
Report

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வரும் நடிகர் அஜித் குமார் தற்போது துணிவு படத்தில் நடித்துள்ளார்.

வரும் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 11 ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் சில்லா சில்லா பாடல் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்று வருகிறது.

இப்படத்தினை அடுத்து இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் பணியாற்றவிருக்கும் அஜித் சில காலம் ஓய்விற்கு பிறகு அடுத்த ஆண்டு ஷூட்டிங்கை ஆரம்பிக்கவுள்ளார்.

இந்நிலையில் ஏகே 62 படத்தில் நடிகர் தனுஷ் கேமியோ ரோலில் நடிக்கவுள்ளதாகவும் இதற்கான ஷூட் அஜித்தின் டூர் முடிந்ததும் எடுப்பார்கள் என்று கூறப்படுகிறது.

இப்படியொரு பெரிய பிளானை சைலெண்ட்டாக விக்னேஷ் சிவன் போட்டுள்ளாரா என்று பலர் ஆச்சரியப்பட்டும் நடந்தால் நன்றாக இருக்கும் என்றும் கூறி வருகிறார்கள்.

Gallery