அட! இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே! எல்லாம் டாப் நயன் தான் காரணம்..

nayanthara msdhoni vigneshshivan
By Edward Feb 20, 2022 10:30 AM GMT
Report

தமிழ் சினிமாவில் விஐபி படத்தின் மூலம் கண்டெடுக்கப்பட்ட இயக்குனரில் ஒருவர் விக்னேஷ் சிவன். பாடலாசிரியாராக இருந்து போடபோடி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகினார். இதையடுத்து நானும் ரெளடி தான், தானா சேர்ந்த கூட்டம் படத்தினை இயக்கியிருந்தார்.

சமீபத்தில் முன்னணி நடிகர்களின் படங்களுக்கு பாடலாசிரியாராக பணியாறி தன் காதல் நாயகி நயன் தாராவுடன் தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகிறார். காத்து வாக்கு ரெண்டு காதல் படத்தினை இயக்கிய விக்னேஷ் சமீபத்தில் கிரிக்கெட் வீரர் எம் எஸ் தோனியுடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ஷாக் கொடுத்துள்ளார்.

சீக்கிரமே தோனியை வைத்து படம் எடுக்கப்போகிறேன் என்ற பதிவினையும் வெளியிட்டுள்ளார். இதற்கு பல வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள். இதற்கெல்லாம் காதல் நடிகை நயன் தாரா தான் என்று கூறிவருகிறார்கள்.