தன் மனைவியின் முன்னாள் கணவனை பாராட்டிய விக்னேஷ் சிவன்.. வியந்து போன திரையுலகம்
Silambarasan
Vignesh Shivan
By Dhiviyarajan
பிரபல இயக்ககுணராக வலம் வருபவர் தான் விக்னேஷ் சிவன். இவர் பல படங்களில் ஹிட் பாடல்களை எழுதி பிரபலமான பாடலாசிரியராக இருந்து வருகிறார்.
விக்னேஷ் சிவன் கடந்த ஆண்டு நடிகை நயன்தாராவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
தற்போது விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவருமே திரைப்படங்களில் கவனம் செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையால் பேட்டி ஒன்றில் பங்கேற்ற விக்னேஷ் சிவன் பல சுவாரசிய தகவல்களை பகிர்ந்துள்ளார். அதில் போடா போடி திரைப்படத்தின் ஷூட்டிங்கின் போது நடிகர் சிம்பு விக்னேஷ் சிவனிடம் பாடல்களை எழுதுமாறு ஊக்குவிப்பாராம். இதனால் தான் தனக்கு பாடல்கள் எழுத நம்பிக்கை வந்ததாக கூறியுள்ளார்.