நயன் தாரா பிரியாணி சமந்தா பிட் பாடியா? வேலையை காட்டும் விக்னேஷ் சிவன்

samantha nayanthara vijaysethupathi vigneshshivan Kaathu Vaakula Rendu Kadhal
By Edward Apr 16, 2022 10:35 PM GMT
Report

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக திகழ்ந்து வருபவர் இயக்குனர் விக்னேஷ் சிவன். வேலையில்லாத பட்டதாரி படத்தின் மூலம் முகத்தை காண்பித்து பின் போடா போடி படத்தினை சிம்பு, வரலட்சுமியை வைத்து இயத்தில் இறங்கினார்.

இதையடுத்து நானும் ரவுடி தான் படத்தின் மூலம் மிகப்பெரிய ஹிட் கொடுத்தார். இப்படத்திற்கு பின்புதான் நடிகை நயன் தாராவுடன் நெருக்கம் ஏற்பட்டு தற்போது வரையில் காதலில் இருந்து வருகிறார்.

இருவருக்கு எப்போது திருமணம் என்று கேட்கும் சமயத்தில் நடிகர் விஜய் சேதுபதியுடன் காதல் நடிகை நயன் தாரா விவாகரத்து பெற்ற சமந்தாவை வைத்து காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தினை இயக்கினார். சமீபத்தில் டூ டூ டூ பாடல் இணையத்தில் வெளியாகி மிகப்பெரியளவில் ஹிட்டாகி வருகிறது.

இப்பாடலில் நயன் சமந்தாவை வைத்து பலர் கேலி செய்து மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகிறார்கள். ஆனால் சோனி மியூசிக் சவுத் நிறுவனம் பதிவிட்ட வீடியோவை விக்னேஷ் சிவன் பகிர்ந்து நயன் தாராவை கிண்டல் செய்துள்ளார். அதுவும் நயன் தாரா பிரியாணியாம், சமந்தா ஃபிட் பாடியாம் என்று கூறி பதிவிட்டுள்ளார் விக்னேஷ்.