மீம்கள் அனாவசியமானவை.. அரசு சொத்து விலைக்கு கேட்ட சர்ச்சை!! விக்னேஷ் சிவன் பதிலடி

Tamil Cinema Vignesh Shivan Tamil Directors
By Bhavya Dec 16, 2024 09:30 AM GMT
Report

விக்னேஷ் சிவன்

விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா குறித்து தொடர்ந்து சர்ச்சைகள் வந்த வண்ணம் உள்ளது. சமீபத்தில் விக்னேஷ் சிவன் அரசுக்கு சொந்தமான ஹோட்டலை விலைக்கு கேட்டதாக கூறி தொடர்ந்து இணையத்தில் செய்திகள் வலம் வந்தது.

மீம்கள் அனாவசியமானவை.. அரசு சொத்து விலைக்கு கேட்ட சர்ச்சை!! விக்னேஷ் சிவன் பதிலடி | Vignesh Sivan Openup On Recent Issue

இதற்காக விக்னேஷ் சிவன் குறித்து நெட்டிசன்கள் மீம் போட்டு கலாய்த்து தள்ளிவிட்டனர். இந்நிலையில் இது முட்டாள்தனமான செய்தி என கூறி விக்னேஷ் சிவன் விளக்கம் கொடுத்து இருக்கிறார்.

பதிலடி 

அதில், " நான் அரசு ஹோட்டலை விலைக்கு கேட்கவில்லை, என்னுடன் வந்த லோக்கல் மேனேஜர் தான் அப்படி அமைச்சரிடம் பேசினார். அதை நான் பேசியதாக மாற்றி புரிந்துகொள்ளப்பட்டு இருக்கிறது.

மீம்கள் அனாவசியமானவை.. அரசு சொத்து விலைக்கு கேட்ட சர்ச்சை!! விக்னேஷ் சிவன் பதிலடி | Vignesh Sivan Openup On Recent Issue

நான் புதுச்சேரி விமான நிலையத்தில் என் LIK படத்தின் ஷூட்டிங் அனுமதி வாங்க மட்டுமே அங்கு சென்றேன்." "என்னை பற்றி வந்த மீம்கள் மற்றும் ஜோக்குகள் நன்றாக இருந்தது, ஆனால் அவை அனாவசியமானவை. அதனால் தான் விளக்கம் கொடுக்கிறேன்" என விக்னேஷ் சிவன் தெரிவித்து இருக்கிறார்.