அந்த நடிகைக்கு ஆசைப்பட்ட விஜய்.. கடைசியில் சிக்கிய கீர்த்தி சுரேஷ்..
தமிழ் சினிமாவில் டாப் நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் விஜய் தற்போது தன்னுடைய 68வது படத்தில் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடித்து வருகிறார்.
முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து வரும் நிலையில் படத்தின் போஸ்டர்கள் இணையத்தில் வெளியாகி அனைவரையும் கவர்ந்து வருகிறது.
படத்தில் கதாநாயகியாக நடிகை மீனாட்சி சவுத்ரி நடித்தும் வருகிறார். இந்நிலையில் விஜய் சில ஆண்டுகளுக்கு முன் நடிகை கீர்த்தி சுரேஷுடன் அடுத்தடுத்த படங்களில் ஜோடி சேர்ந்து நடித்திருந்தார்.
அப்படத்தின் ஷூட்டிங்கின் போது விஜய்யிடம் கீர்த்தி சுரேஷ், உங்களுக்கு நடிகை தீபிகா படுகோன் தான் சரியான பொருத்தம், நீங்கள் கண்டிப்பா அவர்களுடன் நடிக்கணும் என்று கேட்டிருக்கிறார்.
அதற்கு விஜய், எனக்கு தீபிகா கூட நடிக்கணும் தான் ஆசை, என்ன பண்றது கிடைப்பது கீர்த்தி தானே என்று கிண்டலாக சொல்லி கலாய்த்திருக்கிறார்.
இந்த விசயம் இணையத்தில் பரவி, கீர்த்தி நடித்த சர்கார்,பைரவா படங்கள் படுதோல்வி அடைந்தது தான் மிச்சம் என்று நெட்டிசன்கள் கூறி வருகிறார்கள்.