பீஸ்ட் நடிகைக்காக இதை விட்டுகொடுத்த தளபதி! கொள்கையை மாற்றிய விஜய்..
vijay
sunday
poojahegde
beast
By Edward
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து பல கோடி ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தவர் நடிகர் விஜய். பிகில், மாஸ்டர் படங்களின் வெற்றிக்கு பிறகு நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார்.
மூன்றாம் கட்ட படப்பிடிப்பு ரஷ்யாவில் 5 நாட்கள் நடக்கவிருப்பதாக சமீபத்தில் செய்தி வெளியாகியது. பெரும்பாலும், நடிகர் விஜய் ஞாயிற்று கிழமைகளில் படப்பிடிப்பிற்கு செல்மாட்டாராம். அப்படி ஒரு கொள்கையை கடைப்பிடித்து வரும் தளபதி விஜய், பீஸ்ட் நடிகைக்காக மாறியுள்ளார்.
தமிழ், தெலுங்கு, இந்தி போன்ற மொழிப்படங்களில் பிஸியாக நடித்து வரும் நடிகை பூஜா ஹெக்டே ஞாயிற்றுக்கிழமையிலும் படப்பிடிப்புகளில் நடித்து வருவதால் தான் விஜய் இப்படியான முடிவினை எடுத்துள்ளார் என்ரு கூறப்படுகிறது.