விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்திய விஜய்யை செருப்பால் அடித்த மக்கள்!! பதறவைக்கும் வீடியோ காட்சி
Vijay
Vijayakanth
New Tamil Cinema
Tamil Cinema
Actors
By Dhiviyarajan
மறைந்த விஜயகாந்தின் உடலுக்கு, நேற்று இரவு நடிகர் விஜய் நேரில் அஞ்சலி செலுத்தினார்.
விஜயகாந்த் உடல் வைக்கப்பட்டிருக்கும் கண்ணாடி பேழையின் மீது கைகளை வைத்தபடி கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்கள்.
இந்நிலையில் விஜய் அஞ்சலி செலுத்த சென்ற இடத்தில் அவர் மீது செருப்பை தூக்கி எரிர்ந்துள்ளனர். தற்போது அந்த வீடியோ காட்சி சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது.
இதோ அந்த வீடியோ..
This is unwanted things at funeral. pic.twitter.com/DQANBcToSB
— T J V? (@TrollJokarVijay) December 28, 2023