இரவு பார்ட்டியில் அப்படியொரு ஆட்டம் போட்ட விஜய்.. அதுவும் அந்த இயக்குனருடன்
Vijay
Atlee Kumar
By Kathick
தளபதி விஜய்
விஜய் தற்போது வாரிசு படத்தில் நடித்து வருகிறார். வம்சி இயக்கி வரும் இப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகிறது.

விஜய்யின் திரைவாழ்க்கையில் முக்கியமான படங்களை கொடுத்தவர் இயக்குனர் அட்லீ. இவர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக இருந்தபோது, நண்பன் படத்தில் தளபதி விஜய் நடித்துள்ளார்.
அப்படியொரு ஆட்டம்

இந்நிலையில், நண்பன் படத்தின் வெற்றி கொண்டாடட்டத்தில் தளபதி விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் மற்றும் இயக்குனர் அட்லீ அனைவரும் இணைந்து அப்படியொரு ஆட்டம் போட்ட வீடியோ இன்று அட்லீயின் பிறந்தாளில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த வீடியோ..
Happiest Birthday Mr.Iyakkams @Atlee_dir ❤️?#HappyBirthdayAtlee#Varisu @actorvijay #Beastpic.twitter.com/7qvArCH72J
— TEAM THALAPATHY BLOODS (@TTB_Offl) September 21, 2022