திவ்யா ஷாஷாவா இது! வைரலாகும் தளபதி விஜய்யின் மகள் அமெரிக்காவில் எடுக்கப்பட்ட புகைப்படம்!

vijay thalapathy sanjay divyashasha
By Edward Sep 04, 2021 12:00 AM GMT
Report

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து அடுத்த சூப்பர் ஸ்டார் என கொண்டாடப்படும் நட்சத்திரமாக இருந்து வருகிறார் நடிகர் விஜய். பிகில், மாஸ்டர் வெற்றியை தொடர்ந்து இயக்குநர் நெல்சன் திலீப்குமாருடன் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். பின் தளபதி 66 படத்தின் அப்டேட்டும் வெளியாகி வைரலானது.

தன் மகள் மகளை வெளிநாட்டில் படிக்கவைத்தும் வரும் விஜய் அவர்களை பெரும்பாலும் வெளியில் காட்டாமல் இருந்து வருகிறார். சில மாதங்களாக விஜய் மகன் சஞ்சய் நண்பர்களுடன் வெளியில் சுற்றிய புகைப்படம் வீடியோ வைரலானது.

சில தினங்களுக்கு முன் சஞ்சய் பட்டம் பெற்ற புகைப்படமும் மகள் ஷாஷாவுடன் எடுத்த புகைப்படமும் வெளியாகி வைரலானது. தற்போது ஒரு பள்ளியில் தோழிகளுடன் விஜய் மகள் திவ்யா சாஷா எடுத்துக் கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.

திவ்யா ஷாஷாவா இது! வைரலாகும் தளபதி விஜய்யின் மகள் அமெரிக்காவில் எடுக்கப்பட்ட புகைப்படம்! | Vijay Daughter Divya Shasha Latest Photos