தொடர்ந்து வைரலாகும் தளபதி விஜய் மகளின் புகைப்படம்! எங்கு இருக்கிறார் தெரியுமா

daughter vijay thalapathy beast
By Edward Sep 10, 2021 10:00 AM GMT
Report

நடிகர் விஜய் தற்போது இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் போது சில புகைப்படங்கள் வெளியாகும்.

அதேசமயம் அவர்களின் குடும்பத்தினர் புகைப்படங்கள் வெளியாகி டிரெண்ட்டிங்கை பிடிக்கும் அப்படியாக சமீபகாலமாக அவரின் மகன் மகள் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது. சில நாட்களுக்கு முன் மனைவி சங்கீதாவுடன் மகள் திவ்யா சாஷா வெளியில் சென்ற புகைப்படம் வெளியாகியது.

தற்போது திவ்யா சாஷா அவரது பள்ளியில் படித்துக்கொண்டிருக்கும் புகைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே பகிரப்பட்டு வருகிறது.


GalleryGallery