எனக்கு 35 வயது ஆகிறது, எப்படி சிங்கிளாக இருப்பேன்... விஜய் தேவரகொண்டா

Vijay Deverakonda
By Yathrika Nov 21, 2024 12:30 PM GMT
Yathrika

Yathrika

in Celebrity
Report

விஜய் தேவரகொண்டா

அர்ஜுன் ரெட்டி என்ற தெலுங்கு படத்தின் மூலம் இந்திய சினிமா கவனிக்கும் நடிகராக மாறியவர் நடிகர் விஜய் தேவரகொண்டா. 

அதன்பின் தொடர்ந்து அவர் தெலுங்கில் நடித்த படங்கள் அனைத்துமே ஹிட் தான், அப்படியே தமிழ் பக்கம் வந்து படம் நடித்தார் ஆனார் சரியாக க்ளிக் ஆகவில்லை. 

அதிக பட்ஜெட்டில் லிகர் என்ற படம் கடைசியாக வெளியானது, ஆனால் படம் நஷ்டத்தில்  தான் முடிந்தது.

இந்த நிலையில் அண்மையில் ஒரு பேட்டியில் விஜய் தேவரகொண்டா பேசும்போது, 35 வயது ஆகிறது, நான் எப்படி இப்போதும் சிங்கிளாக இருப்பேன் என கூறியுள்ளார். இதனால் அவர் ராஷ்மிகாவுடனாக காதலை தான் உறுதிப்படுத்தியுள்ளார் என ரசிகர்கள் பேச தொடங்கிவிட்டனர்.

எனக்கு 35 வயது ஆகிறது, எப்படி சிங்கிளாக இருப்பேன்... விஜய் தேவரகொண்டா | Vijay Devarakonda Admits His Love