பிரபல நடிகரின் முன்னாள் மனைவியுடன் உறவில் இருக்கும் விஜய் தேவரகொண்டா!.. ரகசியத்தை உடைக்கும் பிரபலம்

Samantha Vijay Deverakonda Rashmika Mandanna Tamil Actress Actress
By Dhiviyarajan Aug 11, 2023 01:00 PM GMT
Report

தெலுங்கு சினிமாவின் பிரபல நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் தான் விஜய் தேவரகொண்டா. இவர் 2017 -ம் ஆண்டு வெளியான அருஜுன் ரெட்டி என்ற படத்தின் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானார்.

தற்போது இவர் சமந்தாவுடன் சேர்ந்து குஷி என்ற படத்தில் நடித்து வருகிறார்.இப்படம் தெலுங்கு, தமிழ் என இரண்டு மொழிகளிலும் வெளியாக இருக்கிறது.

சமீபத்தில் இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்நிலையில் பிரபல சினிமா பத்திரிகையாளர் மற்றும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன் ஷாக்கிங் செய்தி ஒன்றை கூறியுள்ளார்.

அது என்னவென்றால் விவாகரத்து பின் சமந்தா, விஜய் தேவரகொண்டாவை காதலித்து வருவதாகவும், அனால் சமந்தாவின் முன்னாள் கணவர் நாக சைதன்யாவுக்கு தான் பெண் எதுவும் கிடைக்கவில்லை என்று பேட்டியில் பயில்வான் கூறியுள்ளார்.