இது ஒரு அசிங்கமான செயல்!! சொந்த அம்மாவை கூட கண்டுகொள்ளாத விஜய்.. திட்டிதீற்கும் நெட்டிசன்கள்

Vijay Actors Tamil Actors
By Dhiviyarajan Aug 22, 2024 07:30 AM GMT
Report

விஜய்

நடிகர் விஜய், சினிமாவில் இருந்து சற்று அரசியலில் முழு கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டார். இன்று அவரது தவெக கட்சியின் கொடி மற்றும் கட்சி பாடலை அறிமுகம் செய்து வைத்தார்.

விஜய்யின் அம்மா ஷோபா, அப்பா சந்திரசேகர் மற்றும் கட்சியின் உறுப்பினர்களும் இந்த நிகழ்வில் பங்கேற்றனர். அந்த நிகழ்ச்சியில் ஷோபா, விஜய்யின் கையை பிடித்து வாழ்த்து சொல்ல முயன்றார். ஆனால் அதை கவனிக்காமல் அங்கு இருந்து விஜய் சென்றார்.

இது ஒரு அசிங்கமான செயல்!! சொந்த அம்மாவை கூட கண்டுகொள்ளாத விஜய்.. திட்டிதீற்கும் நெட்டிசன்கள் | Vijay Disrespected His Parents In Flag Hosting

வீடியோ 

தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கு நெட்டிசன்கள், சொந்த அம்மாவை கூட கண்டுகொள்ளாமல் செல்கிறார் விஜய். இது ரொம்ப மோசமான செயல் என்று அவரை விமர்சனம் செய்து வருகின்றனர்.