மகனால் ரிக்சா ஓட்டும் நிலைக்கு வந்த எஸ்.ஏ. சந்திரசேகர்.. கண்டுகொள்ளாத விஜய்
Vijay
S. A. Chandrasekhar
By Kathick
எஸ்.ஏ. சந்திரசேகர் - விஜய்
விஜய்க்கும் அவருடைய தந்தை எஸ்.ஏ. சந்திரசேகருக்கும் சில வருடங்களாக பிரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் இருவரும் பேசிக்கொள்ளாமல் இருந்து வருகிறார்கள்.
விஜய்யுடன் ஏன் இந்த சண்டை என்பது குறித்து எஸ்.ஏ. சி பல முறை பேசிவிட்டார். சமூக வலைதளத்தில் ஆக்டிவாக அவ்வப்போது புகைப்படங்களை எஸ்.ஏ.சி பதிவு செய்து வருகிறார்.
ரிக்சா ஓட்டும் எஸ்.ஏ.சி
அந்த வகையில் தற்போது ரிக்சா ஓட்டும் புகைப்படம் ஒன்றை எஸ்.ஏ.சி வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் பலரும் விஜய்யின் தந்தைக்கு இப்படி ஒரு நிலைமையா என்று கமன்ட் செய்து வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்..