நடுத்தெருவில் படுக்கும் நிலை? விஜய் அப்பாவின் சொந்த ஊரில் இருக்கும் பழைய வீடா இது! வைரல் புகைப்படம்..

Vijay
By Edward Jun 09, 2022 08:00 AM GMT
Report

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விஜய் இருக்கிறார் என்றால் அதற்கு முழுக்காரணமாக இருப்பது அவரின் அப்பா எஸ் ஏ சந்திரசேகர் தான். நாளைய தீர்ப்பு படத்தில் அறிமுகப்படுத்தி பல இன்னல்கள் கஷ்டங்களை தாண்டி இந்த இடத்திற்கு கொண்டு வந்திருக்கிறார் தளபதி விஜய்யின் தந்தை.

விஜய்க்காக தான் சம்பாதித்து கட்டிய வீட்டியை விற்று படங்களை கொண்டு வந்தார். அப்படி இருந்த தந்தையை மதிக்காமல் இருந்து வருவதாகவும் எங்களை இப்படியொரு நிலையில் விஜய் கவனித்துக்கொண்டால் போதும் என்றும் எஸ் ஏ சந்திரசேகர் சமீபத்திய பேட்டியில் கூட கூறியிருந்தார்.

இந்நிலையில், யூடியூப் சேனலில் எஸ் ஏ சந்திரசேகர் தான் நடுரோட்டில் படுத்தது முதல் தன் வாழ்க்கையில் பட்ட கஷ்டங்களை வீடியோ மூலம் கூறியிருந்தார். தற்போது அவரது வாழ்க்கையில் வாழ்ந்த பழைய வீடு புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Gallery