அய்யோ எங்கள விட்டுடுங்க.. விஜய்யின் கோட் படத்தால் கதறும் கேரளா பேன்ஸ்
Vijay
Greatest of All Time
By Yathrika
விஜய்யின் கோட்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய்யின் கோட் திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது.
ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க வெங்கட் பிரபு இயக்கியுள்ள இப்படத்தில் விஜய்யை தாண்டி மீனாட்சி சௌத்ரி, சினேகா, லைலா, பிரபுதேவா, பிரசாந்த், மோகன் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.
தமிழகத்தை தொடர்ந்து விஜய்க்கு கேரளாவில் தான் அதிக ரசிகர்கள் கூட்டம் உள்ளது.
ஆனால் அங்கு படத்தை பார்த்த கேரளா ரசிகர்கள் அய்யோ எங்கள விட்டுடுங்க என கதறிக்கொண்டே திரையரங்கில் இருந்து வெளியே செல்லும் நிறைய வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.