இது புதுசா இருக்கே...விளம்பரத்தை வைத்து கோட் படத்தை கலாய்த்த நெட்டிசன்கள்..
Vijay
Venkat Prabhu
Gossip Today
Tamil Memes
Greatest of All Time
By Jai
கோட்
நடிகர் விஜய் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியான படம் கோட். இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் பிரபு தேவா, பிரசாந்த், சினேகா, லைலா, மோகன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி 445 கோடிக்கும் மேல் வசூலித்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

அப்படி நல்ல வரவேற்பை பெற்றாலும் சிலர் விமர்சித்து கோட் படத்தினை கலாய்த்து வந்தனர்.
விளம்பர வீடியோ
சமீபத்தில் கோட் படம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள நிலையில், பலர் சில காட்சிகளை வைத்து மீம்ஸ் வீடியோக்களாக வெளியிட்டும் கலாய்த்து வருகிறார்கள்.

அந்தவகையில், கோட் படத்தின் சில காட்சிகளை வைத்து விளம்பர வீடியோக்களாக எடிட் செய்து கிண்டல் செய்து வருகிறார்கள். சமையம் மற்றும் முடி விளம்பரங்கள் மூலம் எடிட் செய்த வீடியோ தற்போது இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.
Dai ??? pic.twitter.com/3Q61edYYmg
— குருவியார் (@Kuruviyaaroffl) October 11, 2024