ஒரு டிக்கெட் 2500 ரூபாய்-ஆ!! விஜய் கோட் படத்தை வைத்து கொள்ளை அடிக்கும் திரையரங்கம்
Vijay
Gossip Today
Greatest of All Time
By Jai
விஜய் - கோட்
தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் விஜய் நடிப்பில் கோட் படம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி திரையரங்கில் வெளியாகவுள்ளது.
படத்தின் எதிர்பார்ப்பை டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அதிகரித்திருந்தது. இந்நிலையில் கோட் படத்தின் டிக்கெட்டின் விலை எவ்வளவு என்ற தகவல் வெளியாகி அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
கோட் படத்தின் முதல் நாள் முதல் காட்சி தமிழ் நாட்டில் மட்டும் 9 மணிக்கு திரையிடப்படவுள்ளது. ரோஹினி திரையரங்கல் முதல் நாள் முதல் காட்சியின் விலை சுமார் 2500 ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.