வெளியான விஜய்யின் கோட் பட டிரைலர்!! DE Ageing-கில் சொதப்பியதை கலாய்க்கும் ரசிகர்கள்..

Vijay Sneha Venkat Prabhu Gossip Today Greatest of All Time
By Jai Aug 17, 2024 12:00 PM GMT
Report

தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகராக இருந்து கொண்டு அதிக சம்பளம் வாங்கும் ஹீரோவாகி தன் மார்க்கெட்டை அதிகரித்து வரும் விஜய் 69வது படத்திற்கு பின் நடிப்பில் இருந்து விலகவுள்ளார் என்று கூறியிருந்தார்.

தற்போது, விஜய் நடிப்பில் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள படம் கோட் வரும் செப்டம்பர் 5ஆம்தேதி திரையரங்கில் வெளியாகவிருக்கிறது. இப்படத்தில் பாடல்கள் மற்றும் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வந்தது.

வெளியான விஜய்யின் கோட் பட டிரைலர்!! DE Ageing-கில் சொதப்பியதை கலாய்க்கும் ரசிகர்கள்.. | Vijay Goat Movie Trailor Netizens Trolls Viral

இந்நிலையில் கோட் படத்தின் டிரைலர் ஆகஸ்ட் 17 ஆம் தேதி மாலை 5 மணிக்கு படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். டிரைலர் வெளியாகி 20 நிமிடத்தில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்களை பெற்று நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

அப்படி டிரைலரை பலரும் பாராட்டினாலும் சிலர் E Ageing சரியாக செய்யவில்லை என்று கலாய்த்து கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.