பிரபல நடிகையுடன் நெருக்கமான உறவில் விஜய்.. அந்த நடிகைக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை

Vijay Trisha Sangeetha Vijay
By Kathick Jan 03, 2023 04:57 AM GMT
Report
310 Shares

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கும் விஜய் தற்போது வாரிசு படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துகொண்டு இருக்கிறார்கள்.

சமீபத்தில் விஜய் தனது மனைவி சங்கீதாவை விவாகரத்து செய்துவிட்டதாக கூறி தகவல் ஒன்று வெளியானது. இந்த தகவல் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. சங்கீதாவிற்கும் விஜய்க்கும் விவாகரத்து ஆகிவிட்டதாகவும், சங்கீதா தற்போது தனது தந்தை வீட்டில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், சில ஆண்டுகளுக்கு முன் கில்லி படத்தின் சமயத்தில் நடிகர் விஜய் பிரபல நடிகை திரிஷாவுடன் இணைத்து கிசுகிசுக்கப்பட்டார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்த நடிகை திரிஷா, விஜய்யுடன் நெருக்கமான உறவில் இருந்தாராம். இதனால் விஜய்யுடன் தொடர்ந்து சில படங்களிலும் பயணித்ததாக கூறப்படுகிறது.

ஆனால், இதன்பின் எங்களுக்குள் எந்த ஒரு தவறான உறவும் இல்லை, நாங்கள் நல்ல நண்பர்களாக பழகி வருகிறோம் என்று திரிஷா கூறினார் என்று தகவல் தெரிவிக்கின்றனர். நடிகர் விஜய் தற்போது பல ஆண்டுகளுக்கு பின் திரிஷாவுடன் இணைந்து தளபதி 67 படத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.