திருமணம் ஆகாத நடிகையுடன் நடிகர் விஜய் காட்டிய நெருக்கம்.. புகைப்படத்தை பாருங்க
Vijay
Hansika Motwani
By Karthick Raja
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் விஜய். இவர் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் வாரிசு.
இப்படத்தின் படப்பிடிப்பு இந்த மாதத்துடன் நிறைவடையும் என்று கூறப்படுகிறது. நடிகர் விஜய் மற்றும் நடிகை ஹன்சிகா இருவரும் இணைந்து இதுவரை இரு திரைப்படங்களில் ஜோடியாக நடித்துள்ளார்கள்.
ஆம், புலி மற்றும் வேலாயுதம் ஆகிய படங்களில் விஜய் ஹன்சிகாவுடன் இணைந்து நடித்துள்ளார். அப்போது இருவரும் இணைந்து நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று ரசிகர்கள் மத்தியில் வைரலானது.
அந்த புகைப்படம் இதோ..