48 வயதான விஜய் பட நடிகை அமீஷா படேல்-ஆ இது!! இப்படியொரு கவர்ச்சியில் அடையாளம் தெரியாமல் மாறிட்டாங்க.
Vijay
Tamil Actress
Actress
By Edward
பாலிவுட் சினிமாவில் பல டாப் ஹீரோக்கள் படத்தில் நடித்தவர் தான் நடிகை அமிஷா படேல். இவர் 2003 -ம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான புதிய கீதை என்ற படத்தில் இரண்டாம் ஹீரோயினாக நடித்திருப்பார்.
இப்படத்தை அடுத்து இவர் தமிழில் எந்த படத்திலும் நடிக்கவில்லை. தற்போது ஹிந்தியில் சில படங்கள் நடித்து வருகிறார்.
48 வயதான அமிஷா படேல் சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.
டூபீஸ் ஆடையிலும் கவர்ச்சி ஆடையில் மயக்கும் போஸ் கொடுத்து எடுத்த புகைப்படங்கள் வீடியோக்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார் நடிகை அமீஷா படேல்.