சூர்யாவை படுமோசமான உடல்கேலி செய்த விஜய் பட பாடலாசிரியர்!! கண்டபடி திட்டும் ரசிகர்கள்..
Suriya
Vijay
Gossip Today
Leo
By Edward
தமிழ் சினிமாவில் டாப் நடிகராகவும் தேசிய விருது நடிகராகவும் திகழ்ந்து வரும் நடிகர் சூர்யா, கங்குவா படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இதற்கிடையில் அவரை இயக்க பல இயக்குனர்கள் போட்டிப்போட்டு வருகிறார்.
இந்நிலையில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகவுள்ள லியோ படத்தில் முதல் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
அப்பாடலை லியோ படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றும் விஷ்ணு எடவன் என்பவர் தான் பாடலை எழுதியிருக்கிறார்.
அப்பாடலை எழுதிய அவர் கடந்த 2012ல் நடிகர் சூர்யாவை இவன் மட்டும் வல்லவரே மாற்றான் என்று கூறியதுடன் சூர்யா குள்ளனாக இருப்பது போன்ற புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
அவ்வளவு சூர்யா ஹேட்டராக இருக்கும் அவரை சூர்யா ரசிகர்கள் கண்டபடி திட்டித்தீர்த்து வருகிறார்கள்.
— Shittier Tamil Movie Details (@TamilDetails) June 23, 2023