ரஜினி, கமல் மார்க்கெட்டை சுக்குநூறாக்கிய விஜய்!! கோடியில் புரளும் லியோ..

Vijay Lokesh Kanagaraj Tamil Actors Leo Vijay Yesudas
By Edward Jul 25, 2023 02:30 PM GMT
Report

முன்னணி நடிகராகவும் 100 கோடியில் சம்பளம் வாங்கும் நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் விஜய், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தின் ஷூட்டிங்கை சமீபத்தில் முடித்திருக்கிறார்.

இப்படத்தின் வெளியீட்டுக்கு மட்டுமே பல கோடி ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

இந்நிலையில் படம் வெளியாகும் முன்பே லியோ படத்தின் வியாபாரம் சுமார் 500 கோடியை அள்ளி இருக்கிறதாம்.

Digital rights - 140 cr,

Satellite rights - 90 cr,

Audio rights - 16 cr,

AP /Telangana- 21 cr,

Kerala rights - 16 cr,

Karnataka - 15 cr, மொத்தம் - 350 cr. தமிழ் நாட்டில் உரிமை, மற்ற மொழிகளின் ரிலீஸ் உரிமை, ரசிகர்கள் காட்சிகள் என பல கோடி தொகையை சேர்த்து 500 கோடி அளவிற்கு பெறும் என்றும் கூறப்படுகிறது.

Gallery