காசு கொடுத்து மற்ற நடிகர்களை அசிங்கப்படுத்துகிறாரா விஜய், டுவிட்டர் மாஃபியாக்கள்

Vijay Actors Tamil Actors Tamil
By Dhiviyarajan Aug 01, 2023 04:30 PM GMT
Report

விஜய் தமிழ் சினிமாவில் நம்பர் 1 நடிகர் என்று பல பேர் சொல்லி வருகின்றனர். நம்பர் 1 ஆக இருப்பவர் மற்ற நடிகர்களை கண்டு ஏன் பயப்பட வேண்டும். இணையத்தில் நடப்பது இது தான் என விஜய்யின் அப்பா SAC யே கூறியுள்ளார்.

அதில், விஜய் சார்பில் டுவிட்டரில் சில ஐடி-களுக்கு பணம் கொடுக்கப்படுகிறது. அவர்கள் வேலையே விஜய்யை புகழ்வதை விட மற்ற நடிகர்களின் படங்களை தரம் தாழ்த்தி பேசுவது, வசூலை குறைத்து சொல்வது தான் என்று கூறியுள்ளார்.

முக்கியமாக விஜய் படத்திற்கு 300 கோடி போஸ்டர் எல்லாம் அந்த குரூப் தான் தயார் செய்து தருவதாக தெரிவித்துள்ளார். இப்படி காசு கொடுத்து நம்பர் 1 என நிரூபிக்க வேண்டுமா, என இதை அறிந்தவர்கள் தலையில் அடித்து நகர்கின்றனர்.