25 ஆண்டுகளுக்கு முன்! திடீரென வைரலாகும் தளபதி விஜய் ஸ்டாலினுடன் எடுத்து கொண்ட புகைப்படம்!
vijay
mkstalin
udhayanithi
By Edward
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து தற்போது அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி படப்பிடிப்பில் பிஸியாக இருப்பவர் நடிகர் விஜய். சமீபத்தில் தான் வாங்கிய ரோல்ஸ் ராய்ஸ் காருக்கான இறக்குமதி வரிக்கு தடை கோரிய வழக்கில் விஜய்க்கு 1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
பீஸ்ட் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாக அந்த செய்தி அமைதியானதை தொடர்ந்து விஜய் தற்போது தமிழக முதல்வருடன் 25 வருடங்களுக்கு முன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகியுள்ளது. 1996ல் ஸ்டாலின் அவர்கள் மேயராக இருக்கும் போது 100 மூட்டை அரிசி வழங்கிய போது எடுத்து கொண்ட புகைப்படம் தான் அது.
