வசூல் மன்னன்-னு சொல்றாங்க.. ஆனா லாபம்-னு பெருசா ஒண்ணுமே இல்லை
Vijay
Varisu
Leo
By Karthick Raja
விஜய் நடிப்பில் இந்த ஆண்டு வாரிசு மற்றும் லியோ என இரண்டு திரைப்படங்கள் வெளிவந்தது.
இதில் இரண்டு திரைப்படங்களும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. விமர்சன ரீதியாக பின்னடைவை சந்தித்தது.
இந்நிலையில், வாரிசு மற்றும் லியோ ஆகிய இரு திரைப்படங்களும் தமிழகத்தில் கொடுத்த லாபம் குறித்து தான் தற்போது பார்க்கவிருக்கிறோம்.

வாரிசு திரைப்படம் தமிழகத்தில் ரூ. 70 கோடிக்கும் விற்பனை ஆனது. ரூ. 71 கோடி ஷேர் செய்த நிலையில், வெறும் ரூ. 1 கோடி மட்டுமே லாபம் கிடைத்தது.
இதன்பின் வெளிவந்த லியோ ரூ. 98 கோடிக்கு தமிழகத்தில் விற்கப்பட்டது. ரூ. 101 கோடி வர ஷேர் செய்து ரூ. 3 கோடி லாபமாக கிடைத்துள்ளது.