விஜய்யுடன் நடித்த இந்த நடிகையை உங்களுக்கு நினைவு இருக்கா! இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க

Vijay
By Kathick Jun 15, 2025 03:30 AM GMT
Report

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் விஜய் தற்போது அரசியலில் களமிறங்கியுள்ள காரணத்தினால், சினிமாவிலிருந்து விலக முடிவு செய்துள்ளார். ஹெச். வினோத் இயக்கி வரும் ஜனநாயகன்தான் விஜய்யின் கடைசி படமாகும்.

விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் விஜய்யை வைத்து இயக்கிய திரைப்படங்களில் ஒன்றுதான் நெஞ்சினிலே. கடந்த 1999ம் ஆண்டு இப்படம் வெளிவந்தது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை இஷா கோபிகர் நடித்திருந்தார்.

விஜய்யுடன் நடித்த இந்த நடிகையை உங்களுக்கு நினைவு இருக்கா! இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க | Vijay Movie Actress Isha Koppikar Latest Photo

தெலுங்கு சினிமா மூலம் அறிமுகமான இவர் தமிழில் காதல் கவிதை படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்தார். இதன்பின் தொடர்ந்து தமிழில் நடித்த வந்த இஷா கோபிகர் பாலிவுட் பக்கம் சென்றார். கடைசியாக இவர் தமிழில் வெளிவந்த சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்படத்தில் வில்லியாக நடித்திருந்தார்.

இந்த நிலையில், நெஞ்சினிலே படத்தின் மூலம் இளைஞர்களின் மனதில் இடம்பிடித்த நடிகை இஷா கோபிகரின் சமீபத்திய புகைப்படங்கள் வெளிவந்து ரசிகர்களின் மத்தியில் வைரலாகியுள்ளது. 

GalleryGalleryGallery