42 வயதாகி ஆள் அடையாளம் தெரியாமல் போன விஜய் பட நடிகை.. திருமணமாகி ஒரு குழந்தை இருக்கா..

Vijay Sanghavi
By Edward Sep 16, 2022 01:30 PM GMT
Report

தமிழ் சினிமாவில் நடிகர் அஜித் குமார் நடிப்பில் 1993 ல் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற படம் அமராவதி.

அப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகி நடிகர் விஜய்யின் ரசிகன் படத்தில் நடித்து பிரபலமானவர் சங்கவி. கன்னடம், மலையாளம், தெலுங்கு, தமிழ் படங்களில் நடித்து வந்த சங்கவி மீண்டும் விஜய்யுடன் விஷ்ணு படத்தில் ஜோடி சேர்ந்தார்.

42 வயதாகி ஆள் அடையாளம் தெரியாமல் போன விஜய் பட நடிகை.. திருமணமாகி ஒரு குழந்தை இருக்கா.. | Vijay Movie Actress Sanghavi Latest Pic With Child

அப்படத்தின் போது இருவருக்கும் ரகசிய காதல் தொடர்பு இருப்பதாகவும் கிசுகிசுக்கப்பட்டது.

அதன்பின் பல படங்களில் நடித்து வந்த சங்கவி 2016ல் வெங்கடேஷ் என்பவரை திருமணம் செய்து ஒரு மகளை பெற்றெடுத்தார்.

தற்போது ஆள் அடையாளம் தெரியாமல் மாறியுள்ளார். கணவர் மற்றும் குழந்தையுடன் எடுத்த புகைப்படம் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.


GalleryGallery