விஜய்யை தேடி வாய்ப்பு கேட்ட பிரபல நடிகர்! வேண்டாம் என அனுப்பி விடும் தளபதி..

vijay simbu jai bagavathi
By Edward Sep 10, 2021 11:55 AM GMT
Report

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் நடிகர் ஜெய் தம்பியாக நடித்த படம் பகவதி. நல்ல வரவேற்பை இப்படத்தால் பெற்ற ஜெய் அடுத்தடுத்த படங்களில் நடித்து முன்னணி நடிகர் என்ற இடத்தினை பெற்று வருகிறார்.

தற்போது பல படங்களில் நடித்து வந்த ஜெய் திருமணம் எப்போது என்று கேட்டதற்கு சிம்பு கல்யாணம் செய்தபிறகு தான் எனக்கு என்று பதிலளித்துள்ளார். மேலும், விஜய்யுடன் எப்போது படம் என்று கேட்டதற்கு 150ற்கும் மேல் அவரிடம் சென்று வாய்ப்பு கேட்டேன்.

நீங்கள் முன்னணி ஹீரோவாக நடித்து வருகிறீர்கள் எப்படி முடியும் என்று கூறி விடுகிறார் என்று கூறியுள்ளார்.