அஜித்தை அவமானப்படுத்த விஜய் இப்படியொரு வேலை செய்கிறாரா!! சூப்பர் ஸ்டாருக்கே ஆப்பு-ஆ..

Ajith Kumar Rajinikanth Vijay Gossip Today
By Edward Jul 17, 2023 01:30 PM GMT
Report

தமிழ் சினிமாவில் பல நடிகர்களுக்கு இடையில் போட்டி நடந்து வருகிறது. அப்படி நடிகர் விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று பல பிரபலங்களும் ரசிகர்களும் புகழ்ந்து தள்ளி வருகிறார்கள்.

ஆனால் அதை உடைக்க அஜித் சில முயற்சிகளையும் செய்து வருகிறார். இந்நிலையில், எப்போழுதும் விஜய்க்கென சமுகவலைத்தளங்களில் ஒரு டீம் இருக்கும்.

அந்த டீம் இனி அஜித்தை தாக்கி மட்டும் செய்திகள் வெளியிட வேண்டாம், ரஜினியை விட பெரிய ஆள் விஜய் என்ற பிம்பத்தை உருவாக்குங்கள் என்றும் விஜய் பெயர் இளைஞர்களுக்கு பெரிய அளவிற்கு போய்சேரவேண்டும் என்று விஜய் உத்திரவிட்டிருக்கிறார் என்று விஜய் அரசியல் குறித்த விமர்சனத்தை பிரபல பத்திரிக்கை வெளியிட்டிருக்கிறது.

இதற்கு நெட்டிசன்கள் கண்டபடி அந்த டீமை கலாய்த்து வருகிறார்கள்.