அட இங்கையுமா !! விஜய் மாநாட்டு திடலில் சிகரெட் விற்பனை.. ரசிகர்கள் ஷாக்

Vijay Tamil Cinema Tamil Actors
By Bhavya Oct 27, 2024 07:30 AM GMT
Bhavya

Bhavya

in Politics
Report

தளபதி விஜய்

தளபதி விஜய் தமிழ் சினிமாவில் புகழின் உச்சத்தில் வலம் வந்து கொண்டு இருக்கிறார். இப்படி உச்சத்தில் இருக்கும் போது சினிமாவை விட்டு விலகி விஜய் அரசியலுக்கு வருவது எல்லோருக்கும் வருத்தம் என்றாலும், அவரின் இந்த தைரியத்தை பலரும் பாராட்டியும் வருகின்றனர்.

அட இங்கையுமா !! விஜய் மாநாட்டு திடலில் சிகரெட் விற்பனை.. ரசிகர்கள் ஷாக் | Vijay Political Place Cigarette Sale

இந்நிலையில் இன்று விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி சாலை என்ற கிராமத்தில் விஜய் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாக நடக்கவுள்ளது. இதற்காக சுமார் 10 ஏக்கர் நிலப்பரப்பில் மாநாட்டு திடல் அமைக்கப்பட்டு உள்ளது.

அட இங்கையுமா !! விஜய் மாநாட்டு திடலில் சிகரெட் விற்பனை.. ரசிகர்கள் ஷாக் | Vijay Political Place Cigarette Sale

தமிழக வெற்றிக் கழகம் நடத்தும் முதல் மாநாடு என்பதால் இதில் கலந்துகொள்ள தமிழகம் முழுவதிலும் இருந்து பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த விஜய் ரசிகர்கள் விக்கிரவாண்டி நோக்கி படையெடுத்த வண்ணம் உள்ளனர்.

சிகரெட் விற்பனை

காலை முதல் ரகிகர்கள் கூட்டமாக வந்து கொண்டிருக்கும் நிலையில் தவெக மாநாட்டு திடலில் சிகரெட் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தற்போது, இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் இதற்கு பலர் கண்டனம் தெரிவித்தும் வருகின்றனர்.