45 வயதில் இப்படியா? விஜய்பட நடிகை அமீஷா படேல்! ஷாக்காகும் ரசிகர்கள்..
sameesha patel
puthiyageethai
By Edward
தமிழ் சினிமாவில் நடிகர் விஜய்யின் புதிய கீதை படத்தின் மூலம் அறிமுகமாகியவர் நடிகை சமீஷா படேல். அப்படத்திற்கு பிறகு தமிழில் வாய்ப்புகள் கிடைக்காமல் இந்தி, தெலுங்கு படங்களில் மாடல் நடிகையாக ஆரம்பித்த நடிகை சமீஷா இதையடுத்து முன்னணி நடிகை என்ற இடத்தினை பிடித்தார்.
தற்போது ஒருசில படங்களில் நடித்து வரும் சமீஷா சமுகவலைத்தள பக்கத்தில் ஆக்டிவாக இருந்து க்ளாமர் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
தற்போது 45 வயதான சமீஷா படேல் டூபீஸ் பிகினி ஆடை அணிந்து எடுத்த புகைப்படங்கள் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.