கோட் படத்தில் விஜய்க்கு மகளாக நடித்த நடிகையா இது..அபியுக்தாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட்..

Tamil Actress Actress Greatest of All Time
By Edward Nov 06, 2024 09:30 AM GMT
Report

கோட் பட நடிகை

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய், பிரபுதேவா, பிரசாந்த், சினேகா, லைலா, மீனாட்சி செளத்ரி உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாகி மிகப்பெரிய வசூலை ஈட்டியது.

கோட் படத்தில் விஜய்க்கு மகளாக நடித்த நடிகையா இது..அபியுக்தாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட்.. | Vijay Reel Daughter Abyukta Photoshoot Trending

கோட் படத்தில் விஜய்க்கு மகளாக ஜீவிதா என்ற ரோலில் நடித்தவர் தான் நடிகை அபியுக்தா மணிகண்டன். ஒளிப்பதிவாளர் மணிகண்டனின் மகளான அபியுக்தா, கோட் படத்தில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

போட்டோஷூட்

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் அபியுக்தா, கிளாமர் போட்டோஷூட் எடுத்து வெளியிட்டு வருகிறார். தற்போது படுகிளாமர் லுக்கில் எடுத்த போட்டோஷூட் வீடியோவை பகிர்ந்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.

கோட் படத்தில் விஜய்க்கு மகளாக நடித்த நடிகையா இது..அபியுக்தாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட்.. | Vijay Reel Daughter Abyukta Photoshoot Trending

அபியுக்தாவின் போட்டோஷூட்டை பார்த்த ரசிகர்கள். ஜீவிதாவா இது என்று ஷாக்கான ரியாக்ஷனை கொடுத்து வருகிறார்கள்.