விஜய் தங்கியிருக்கும் அதே அபார்ட்மெண்ட்டில் இத்தனை நடிகைகளும் இருக்கிறார்களா! இதோ பாருங்க
Sai Pallavi
Actress
By Kathick
தளபதி விஜய் சென்னையில் பட்டினம்பாக்கத்தில் பிரமாண்டமாக இருக்கும் அபார்ட்மெண்ட்டில் வீடு ஒன்று வாங்கியுள்ளாராம். இதன் விலை பல கோடி இருக்கும் என சொல்லப்படுகிறது.
சமீபத்தில் கூட நடிகை ரம்பாவும் அந்த அபார்ட்மெண்ட்டில் வீடு வாங்கியுள்ளாராம். அப்போது தான் விஜய்யை தனது குடும்பத்துடன் சென்று சந்தித்துள்ளார். அந்த புகைப்படங்கள் கூட வெளிவந்து வைரலானது.
மேலும் மலையாள நடிகர் துல்கர் சல்மான், நடிகர் ஆர்யா உள்ளிட்டோரும் இதில் வீடு வாங்கியுள்ளார்களாம். மேலும் நடிகைகள் சாய் பல்லவி, நிக்கி கல்ராணியும் அந்த அபார்ட்மெண்ட்டில் வீடு வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.