விஸ்வரூபம் எடுக்கும் விஜய்-சங்கீதா விவாகரத்து!..லெப்ட் அன்ட் ரைட் வாங்கிய விஜய்யின் மகன்
சஞ்சய் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு அடுத்தபடியாக அனைத்து தரப்பு மக்களால் ரசிக்கப்படுபவர் தான் விஜய். தற்போது விஜய் நடிப்பில் லியோ படம் உருவாகி வருகிறது.
இதையடுத்து இவர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கவுள்ளார். மேலும் இது தான் இவரது கடைசி படமாக இருக்கும் சொல்லப்படுகிறது. ஆனால் இந்த தகவல் எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை.
இந்நிலையில் விஜய்-சங்கீதா உறவில் உண்டாகியிருக்கும் விரிசல் அப்படியொரு முடிவை நோக்கித்தான் சென்றிருக்கிறதாம். இதற்கெல்லாம் காரணமான விஜய்யின் உதவியாளர் ஜெகதீஷை லெப்ட் அன்ட் ரைட் அடித்து விளாசினாராம் விஜய்யின் மகன் சஞ்சய்.
இந்த குடும்ப விவகாரங்களை மறைக்கவே தான தர்மம் அரசியல் என்று திசை திருப்பல்களாம் என்று நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் பதிவிட்டு வருகின்றனர்.
விஜய்-சங்கீதா உறவில் உண்டாகியிருக்கும் விரிசல் அப்படியொரு முடிவை நோக்கித்தான் சென்றிருக்கிறதாம்.இதற்கெல்லாம் காரணமென்று விஜய்யின் கையாள் ஜெகதீஷை லெப்ட் அன்ட் ரைட் அடித்து விளாசினாராம் விஜய்யின் மகன் சஞ்சய்.குடும்ப விவகாரங்களை மறைக்கவே தான தர்மம் அரசியல் என்று திசை திருப்பல்களாம்.
— சினிமாக்குத்தூசி (@mayirepochu1) July 3, 2023
You May Like This Video