மனைவியை விவாகரத்து செய்தது உண்மையா!! ஜோடியாக வந்து முற்றுப்புள்ளி வைத்த விஜய் - சங்கீதா

Vijay Gossip Today Varisu Sangeetha Vijay Divorce
By Edward 1 வாரம் முன்
Edward

Edward

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் விஜய் நடிப்பில் இன்று வாரிசு படம் உலகம் முழுவதும் வெளியாகி ஒரு சிலரிடம் கலவையான விமர்சனமும் வாரிசு படத்திற்காக கூறி வந்தாலும், 250 கோடி வசூலை வாரிக்குவித்து வருகிறது.

மனைவியை விவாகரத்து செய்தது உண்மையா!! ஜோடியாக வந்து முற்றுப்புள்ளி வைத்த விஜய் - சங்கீதா | Vijay Sangeetha Stop Rumours After Varisu Success

இப்படியொன்று இருந்தாலும் விஜய்யின் பெற்றோர்களை வைத்தும் சிலர் விமர்சனம் செய்து வருகிறார்கள். குடும்ப செண்டிமெண்ட் படமாக வெளியாகிய இப்படத்தினை போன்று தன்னை பெத்தவங்களை பார்க்க வேண்டும் என்று சிலர் கூறி வருகிறார்கள்.

ஆனால் விஜய் அப்பா, அம்மாவை கண்டுகொள்ளாமல் கைவிட்டதற்கு சங்கீதா தான் முழுக்க முழுக்க காரணமாம். விஜய்யின் சம்பளம் முதல் கதை கேட்பது வரை மற்றும் விஜய் சம்பாதிக்கும் பணத்தை தன் அப்பா வியாபாரத்திற்கு பயன்படுத்துவது என்று சங்கீதா செய்து வருவது விஜய் பெற்றவர்களுக்கு பிடிக்கவில்லையாம்.

மனைவியை விவாகரத்து செய்தது உண்மையா!! ஜோடியாக வந்து முற்றுப்புள்ளி வைத்த விஜய் - சங்கீதா | Vijay Sangeetha Stop Rumours After Varisu Success

இதனால் சங்கீதாவுக்கும் விஜய் பெற்றோருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்துள்ளதாம். இதனால் தான் விஜய் அப்பா அம்மா கலந்து கொள்ளும் விழாக்களில் கலந்து கொள்வதில்லையாம். இதனால் விஜய் சங்கீதாவை விட்டு அவரது அலுவலகம் இருக்கும் இடத்தில் இருக்கும் வீட்டில் தங்கி வருகிறாராம் விஜய்.

இந்நிலையில் விஜய் தன் மனைவி சங்கீதாவும் வாரிசு படத்தின் வெற்றிவிழா நிகழ்ச்சியில் ஜோடியாக வந்துள்ளது வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இருவரும் விவாகரத்து பெற்றுவிட்டனர் என்று நெட்டிசன்கள் வதந்திகளை பரப்பிய நிலையில் இதன்மூலம் நாங்கள் அதெல்லாம் செய்யவில்லை என்று பதிலடி கொடுத்துள்ளனர் விஜய் - சங்கீதா.

ஆனால் சிலர் விஜய்யின் மனைவி சங்கீதா இல்லை வேறுயாரோ என்று கருத்துக்களை கூறி வருகிறார்கள்.

Gallery Gallery Gallery Gallery