நீங்க பேசுவது என் மனைவி மாதிரியே உள்ளது, லியோ பட நடிகையிடம் சொன்ன விஜய்

Vijay Sangeetha Vijay
By Kathick Mar 23, 2026 05:30 AM GMT
Report

விஜய் இன்று இந்திய சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர். இவர் நடிப்பில் ஜனநாயகன் படம் பல மாதங்களாக சென்ஸாரே நடக்காமல் ரிலிஸ் தள்ளிக்கொண்டே செல்கிறது.

இந்நிலையில் ஜனநாயகன் படம் இனி தேர்தல் முடிந்து தான் வரும் என உறுதியாக தெரிந்துவிட்டது. இந்நிலையில் விஜய் கூடிய விரைவில் தன் மனைவியை விவாகரத்து செய்யவுள்ளார் என்ற செய்தி பலரும் பேசி வருகின்றனர்.

நீங்க பேசுவது என் மனைவி மாதிரியே உள்ளது, லியோ பட நடிகையிடம் சொன்ன விஜய் | Vijay Says This Actress Speaks Like His Wife

அவருடைய மனைவியும் நீதிமன்றத்தில் விவாகரத்து தரசொல்லி அனுப்பிய நோட்டிஸ் லீக் ஆனது எல்லாம் அனைவரும் அறிந்ததே. தற்போது ஒரு செய்தி இணையத்தில் செம ட்ரெண்டிங் ஆக செல்கிறது.

அதில், விஜய் லியோ படப்பிடிப்பின் போது அந்த படத்தில் நடித்த இலங்கை பெண் ஜனனியிடம் நீங்கள் பேசுவது என் மனைவி பேசுவது போலவே உள்ளது, அவரும் இலங்கையை சார்ந்தவர் தான் என கூறியுள்ளாராம், இந்த செய்தி தற்போது வைரல் ஆகி வருகிறது.

நீங்க பேசுவது என் மனைவி மாதிரியே உள்ளது, லியோ பட நடிகையிடம் சொன்ன விஜய் | Vijay Says This Actress Speaks Like His Wife