விஜய் சேதுபதி அந்த கெட்ட வார்த்தையை பயன்படுத்தினாரா? அந்த வார்த்தைக்கு அர்த்தம் என்ன தெரியுமா?

laabam vijaysethupathi tamilactor
By Edward Sep 06, 2021 02:40 PM GMT
Edward

Edward

Report

தமிழ் சினிமாவில் மக்கள் செல்வம் என்ற பெயரை கொண்டு கொடுக்கட்டி பறந்து வருபவர் விஜய் சேதுபதி. சிறு கதாபாத்திரங்களில் சைட் ஆர்ட்டிஸ்ட்டாக அறிமுகமாகி பின் பிட்சா, இதற்குத்தானே ஆசைபட்டாய் பாலகுமாரா, சூதுகவ்வும் போன்ற வெற்றி படங்களை கொண்டு ரசிகர்களை கவர்ந்தவர்.

இதையடுத்து ஆண்டுக்கு 5 படங்களை வெளியிட்டு வரும் விஜய் சேதுபதி சமீபத்தில் , லாபம் படங்களை முடித்து விட்டு செப்டம்பர் 9ல் வெளியாக இருக்குறது. மேலும் காத்து வாக்குல ரெண்டு காதல், துக்ளக்தர்பார், அனபெல் சேதுபதி உள்ளிட்ட பல படங்கள் வெளியாக காத்திருக்கிறது. இந்நிலையில் லாபம் படத்தின் பிரஸ் மீட் நடைபெற்றநிலையில் இணையதளங்களுக்கு பேட்டிகளும் கொடுத்து வருகிறார்.

அரசியல், சாதி என எப்பவும் பேசாத விஜய் சேதுபதி பேசி வந்துள்ளார். பேச்சு வாக்குல எப்போது விஜய் சேதுபதி வெண்ணைகளா என்று கூறுவார். அப்படியாக சமீபத்தில் பேட்டியொன்றில் போங்கடா வெண்ணைகளா என்று கூறி ஒருசிலரை பேசியதாகவும் இருந்துள்ளது.

இந்நிலையில் போங்கடா வெண்ணைகளா1 என்ற வார்த்தை படுமோசமான கெட்ட வார்த்தை என்று கூறியுள்ளனர் பிரபல யூடியூப் பிரபலம். அப்படி என்ன தான் அந்த வார்த்தையின் அர்த்தம்...