விஜய் சேதுபதிக்கு இவ்ளோ அழகான மகளா?... இப்படி வளர்ந்துட்டாரே
விஜய் சேதுபதி
தமிழ் சினிமாவில் பல வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளவர் தான் விஜய் சேதுபதி. அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகியுள்ள ஜவான் படம் வருகிற செப்டம்பர் 7ம் தேதி வெளியாக இருக்கிறது.
இப்படத்தின் மூலம் விஜய் சேதுபதிக்கு பாலிவுட்டில் பெரிய ஓபனிங் கிடைக்கும் என சினிமா வட்டாரங்களில் சொல்லப்படுகிறது.
கடந்த 2019 -ம் ஆண்டு விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான சிந்துபாத் படத்தில் அவரது மகன் சூர்யா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதையடுத்து அவர் சினிமாவில் இருந்து சற்று தள்ளி படிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்.
புகைப்படம்
இந்நிலையில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஸ்ரீஜா சேதுபதி பாவாடை தாவணியில் குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
இதை பார்க்கும் ரசிகர்கள் விஜய் சேதுபதி மகளா இது? ஆள் அடையாளமே தெரியவில்லையே என்று கமன்ட் செய்து வருகின்றனர்.
இதோ அந்த புகைப்படம்