கத்ரீனா கைப்க்கு அந்தரங்க டார்ச்சர்!.. விஜய் சேதுபதி மீது பிரபலம் குற்றச்சாற்று

Vijay Sethupathi Katrina Kaif Tamil Actors Actress
By Dhiviyarajan Jul 20, 2023 12:00 PM GMT
Report

எதார்த்த நடிப்பில் ரசிகர்களை கவர்ந்து வருபவர் தான் விஜய் சேதுபதி. இவர் தமிழ் மொழி படங்களை தாண்டி தெலுங்கு, ஹிந்தி மொழி படங்களில் நடித்து வருகிறார். தற்போது விஜய் சேதுபதி, கத்ரீனா கைப் நடிப்பில் மேரி கிறிஸ்மஸ் என்ற உருவாகி வருகிறது.

கத்ரீனா கைப்க்கு அந்தரங்க டார்ச்சர்!.. விஜய் சேதுபதி மீது பிரபலம் குற்றச்சாற்று | Vijay Sethupathi Give Torture To Katrina Kaif

பாலிவுட் மற்றும் தென்னிந்திய பிரபலம் குறித்து சர்ச்சை ஏற்படுத்தும் வகையில் சோசியல் மீடியாவில் கருத்துக்களை பதிவிட்டு வரும் உமர் சந்து, தற்போது விஜய் சேதுபதி பற்றி அதிர்ச்சியூட்டும் தகவல் பகிர்ந்துள்ளார்.

அதில் அவர், விஜய் சேதுபதி கத்ரீனா கைப்க்கு அந்தரங்க டார்ச்சர் கொடுத்தார் என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவுக்கு விஜய் சேதுபதி அப்படி கிடையாது, தேவையில்லாமல் பொய்யான தகவல்களை பதிவிட வேண்டாம் என்று ரசிகர்கள் உமர் சந்துவை திட்டி தீர்த்து வருகின்றனர்.