அவருடன் நடிக்கணுமா? விஜய் சேதுபதியை உதறித்தள்ளிய சூர்யா மனைவி ஜோதிகா..

Vijay Sethupathi Jyothika
By Edward May 03, 2022 06:40 AM GMT
Report

தமிழ் சினிமாவில் 90களில் கொடிக்கட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் ஜோதிகா. முன்னணி நட்சத்திரங்களாக விஜய், அஜித், சூர்யா போன்ற நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தார்.

டாப் ஆர்டரில் இருந்த ஜோதிகா நடிகர் சூர்யாவுடன் பல படங்களில் ஜோடி சேர்ந்து நடித்து அப்படியே ரியல் ஜோடியாக திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பின் இரு குழந்தைகள் குடும்பம் என பார்த்து வந்த ஜோதிகா 36 வயதினிலே உள்ளிட்ட படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

சமீபத்தில் சசிகுமாருடன் உடன்பிறப்பு படத்தில் நடித்து நல்ல வரவேற்பு பெற்றார். இந்நிலையில் இயக்குனர் சரவணன் விஜய் சேதுபதி மற்றும் ஜோதிகாவிடம் சென்று ஒரு கதையை கூறியுள்ளார்.

ஆனால் இருவரும் இந்த கதையில் நடிக்க வேண்டாம் என்று இயக்குனரிடன் கூறியுள்ளார். இதற்கான காரணம் இருவரும் கால்ஷீட் பிரச்சனை தான் என்று தெரிவித்துள்ளனர்.