வெவஸ்த இல்லையா..? நடிகையை பக்கத்துல வச்சுட்டு கேட்கிற கேள்வியா இது? கோபத்தில் விஜய் சேதுபதி
Vijay Sethupathi
Gossip Today
Katrina Kaif
By Jai
தமிழ் சினிமாவை தாண்டி தற்போது பாலிவுட் நடிகர் ஷாருக்கானுக்கு வில்லனாகும் வரை பிரபலமானவர் நடிகர் விஜய் சேதுபதி.
சமீபத்தில் நடிகை கேத்ரினா கைஃப் உடன் இடைந்து மேரி கிறிஸ்மஸ் படத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தின் பிரமோசனில் கலந்து கொண்ட விஜய் சேதுபதியிடம், பட ப்ரமோஷன் சமயத்தில் தமிழர்களின் எண்ணமே ஹிந்தி வேண்டாம் தெரியாது போடா என்ற கேள்வியையும், இந்தியில் லிப்லாக் சீன் இருக்கிறது தமிழில் அந்த காட்சி இல்லை என்று கேட்டிருக்கிறார்.
இதனால் கடுப்பாகிய விஜய் சேதுபதி, இந்தியை கற்றுக்கொள்ளக் கூடாது என்று சொல்லவில்லை, திணிக்கக்கூடாது என்று கூறுகிறார்கள்.
இதை அமீர் கானிடம் கேட்பீர்களா என்று கேட்டிருக்கிறார் விஜய் சேதுபதி.