விஜய் அணிந்திருந்த செருப்பின் விலை மட்டும் இவ்வளவா?

Vijay
By Yathrika Dec 14, 2022 06:32 AM GMT
Report

விஜய் செருப்பு விலை

விஜய் எப்போதுமே ரசிகர்களுடன் இணைப்பிலேயே இருப்பார்.

அதாவது எப்போதும் வெளியே பார்த்தால் அவர்களை சந்தித்து புகைப்படங்கள் எடுக்க அனுமதிப்பது, தனது கம்பெனிக்கு அவர்களை வரவைத்து பிரியாணி போட்டு புகைப்படம் எடுப்பது என வழக்கமாக வைத்திருக்கிறார்.

அப்படி அண்மையில் ரசிகர்களுடன் சந்திப்பு ஏற்பாடு செய்திருந்தார் விஜய். அப்போது அவர் அணிந்திருந்த காலணி குறித்த தகவல் தான் இப்போது அதிகம் பேசப்படுகிறது.

அவர் அணிந்த காலணி Birkenstock அப்படின்ற கம்பெனியோடதாம். விலை ரூ. 5999 என்று கூறப்படுகிறது.

விஜய் அணிந்திருந்த செருப்பின் விலை மட்டும் இவ்வளவா? | Vijay Slipper Price And Brand