தோழிகளுடன் காருக்குள் ஆட்டம்!! வைரலாகும் விஜய் மகன் சஞ்சய் வீடியோ
Vijay
Gossip Today
jason sanjay
By Edward
தமிழ் சினிமாவின் மாஸ் நடிகராகவும் 100 கோடி சம்பளம் வாங்கும் டாப் ஹீரோவாகவும் திகழ்ந்து வருகிறார் நடிகர் விஜய். சமீபகாலமாக விஜய் மீது தனிப்பட்ட விசயங்கள் பற்றி பல செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
அவரை போல் மகன் சஞ்சய்யும் சீரியல் நடிகை ரவீனாவுடன் காதலில் இருப்பதாகவும் வதந்தி செய்திகள் பரவியது. சமீபத்தில் வெளிநாட்டில் சினிமா சார்ந்த பட்டப்படிப்பை படித்து பட்டம் பெற்றிருந்தார் சஞ்சய்.

இயக்கத்தில் அதிக ஈடுபாடு கொண்டு வந்த சஞ்சய் அவருக்கு என்ன விருப்பமோ அதை செய்யட்டும் என்று விஜய் சில வருடங்களுக்கு முன் கூறியிருந்தார்.
சில மாதங்களுக்கு முன் தான் சஞ்சய் இயக்கத்தில் குறும்படம் வெளியானது. தற்போது காரில் தன் நண்பர்களுடன் ஆட்டம் போட்ட வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. ஆனால் இந்த வீடியோ பழையது என்று நெட்டிசன்கள் கூறியும் வருகிறார்கள்.