இரவில் நண்பர்களுடன் காரில் கும்மாளம்! நடிகர் விஜய் மகன் சஞ்சய்யின் வைரல் வீடியோ

vijay thalapathy sanjey
By Edward Jun 07, 2021 06:51 PM GMT
Report

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் விஜய் தன் மகனை நல்லபடியாக சினிமாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டு வருகிறார். விஜய் மகன் சஞ்சய் வெளிநாட்டில் சினிமா சம்பந்தமான பட்டப்படிப்பு முடித்துள்ளார்.

சமீபத்தில் குறும்படத்தினை கூட இயக்கி இருக்கிறார் சஞ்சய். இந்நிலையில் விஜய் மகன் சஞ்சய் பற்றி சில தகவல் வெளியானதை தொடர்ந்து சில புகைப்படங்களும் வீடியோக்களும் வைரலாகி வருகிறது.

அந்தவகையில் சஞ்சய் தன்னுடைய நண்பர்களுடன் இரவு நேரத்தில் காரில் கும்மாளம் போட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.