கனடாவில் பட்டமளிப்பு! வைரலாகும் விஜய் மகன் சஞ்சய்யுடன் தங்கை திவ்ய சாஷா எடுத்து கொண்ட புகைப்படம்..

vijay sanjay divyashasha விஜய்
By Edward Aug 29, 2021 09:30 AM GMT
Report

தமிழ் சினிமாவில் பல கோடி ரசிகர்கள் பட்டாளத்தை வைத்து கொண்டாடப்படும் நடிகராக இருப்பவர் நடிகர் விஜய். தற்போது பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருந்து வருகிறார். கிடைக்கும் நேரத்தில் தன் பிள்ளைகளுடன் செலவிட்டும் வருகிறார் விஜய்.

சமீபத்தில் குறும்படத்தினை கூட இயக்கி இருக்கிறார் சஞ்சய். இந்நிலையில் விஜய் மகன் சஞ்சய் பற்றி சில தகவல் வெளியானதை தொடர்ந்து சில புகைப்படங்களும் வீடியோக்களும் வைரலானது. இந்நிலையில் கனடாவில் சினிமா சார்ந்த பட்டப்படிப்பினை படித்து வந்த சஞ்சய் சமீபத்தில் பட்டப்படிப்பினை முடித்துள்ளார்.

அதற்கான பட்டமளிப்பு விழா சமீபத்தில் நடைபெற்றுள்ளார். அங்கு மேடையில் சஞ்சய் தங்கை திவ்ய சாஷாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் லீக்காகி வைரலாகி வருகிறது. அந்த நிகழ்ச்சிக்கு விஜய் போகவில்லை என்ற செய்தியும் வைரலாகி வருகிறது.

கனடாவில் பட்டமளிப்பு! வைரலாகும் விஜய் மகன் சஞ்சய்யுடன் தங்கை திவ்ய சாஷா எடுத்து கொண்ட புகைப்படம்.. | Vijay Son Sanjay Gravitation With Divya Shasha