அப்படியே அப்பா மாதிரி.. நடிகர் விஜய் மகன் சஞ்சய் கலக்குறாரே!

Vijay Tamil Cinema Viral Video Tamil Actors
By Bhavya Oct 30, 2025 08:30 AM GMT
Report

விஜய்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக புகழின் உச்சத்தில் வலம் வருபவர் நடிகர் விஜய். இவருடைய மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக தற்போது அறிமுகமாக உள்ளார்.

இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. தெலுங்கு நடிகர் சந்தீப் கிஷன் இப்படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். அவர் கடைசியாக தனுஷின் ராயன் படத்தில் அவரது தம்பி ரோலில் நடித்து இருந்தார்.

அப்படியே அப்பா மாதிரி.. நடிகர் விஜய் மகன் சஞ்சய் கலக்குறாரே! | Vijay Son Video Goes Viral Among Fans

செய்த செயல்! 

இந்நிலையில், தற்போது ஜேசன் சஞ்சய் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதாவது, விமான நிலையத்துக்கு வந்த அவரை ரசிகர் ஒருவர் வீடியோ எடுத்தார். உடனே ஜேசனோ ஏன் இப்படி என சைகையில் கேட்டார். அது அவரது அப்பா செய்வது போன்று இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.   

அப்படியே அப்பா மாதிரி.. நடிகர் விஜய் மகன் சஞ்சய் கலக்குறாரே! | Vijay Son Video Goes Viral Among Fans