அவசரப்பட்டு இப்படியொரு முடிவு எடுத்துட்டேன்.. GOAT படத்தை பார்த்து புலம்பிய விஜய்!!

Vijay Venkat Prabhu Actors Tamil Actors
By Dhiviyarajan Aug 05, 2024 07:58 AM GMT
Report

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் பெரிய எதிர்பார்ப்பு மத்தியில் கோட் திரைப்படம் உருவாகி வருகிறது. அண்மையில் இப்படத்தில் இடம்பெற்றுள்ள 3வது சிங்கிள் வெளியானது.

இதற்கு முன்பு வெளிவந்த மூன்று பாடல்களும் சுமாரான வரவேற்ப்பை பெற்ற நிலையில், 3வது சிங்கிள் spark பாடல் பல ட்ரோல்களை சந்தித்து வருகிறது. அதுமட்டுமின்றி விஜய்யின் de aging லுக் மோசமான இருப்பதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளது.

அவசரப்பட்டு இப்படியொரு முடிவு எடுத்துட்டேன்.. GOAT படத்தை பார்த்து புலம்பிய விஜய்!! | Vijay Talk About Goat Movie

இந்நிலையில் நடிகர் விஜய் அண்மையில் கோட் படத்தை பார்த்துள்ளர். படத்தை பார்த்துவிட்டு கலக்கிட்ட, அவசரப்பட்டு ஓய்வு அறிவித்துவிட்டேன், இன்னொரு படம் உன்கூட பண்ணிருக்கலாம் என்று வெங்கட் பிரபுவிடம் கூறியுள்ளாராம்.

விஜய்யின் கமெண்ட் கேட்டு படக்குழு அனைவருமே செம குஷியில் இருப்பதாக சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது.  

அவசரப்பட்டு இப்படியொரு முடிவு எடுத்துட்டேன்.. GOAT படத்தை பார்த்து புலம்பிய விஜய்!! | Vijay Talk About Goat Movie

You May Like This Video